Monday, March 16, 2026

குரு நானக் கல்லூரி - தமிழ் பாடத்திட்டம் முதலாமாண்டு முதல் பருவம் (2024 முதல்)

 

                                               தமிழ் -  பருவம் -1

                                      குரு நானக் கல்லூரி (தன்னாட்சி)

தமிழ்த்துறை

  கல்வியாண்டு 2024 முதல்  

 

VISION :

To Groom enlightened, professionally empowered and morally sensitive graduates with high Ideals who are capable of productive, tolerant and active citizenry committed in the service of universal humanity.

MISSION :

 

 To Enrich the Young minds with the essence of Tamil, a Classical Language in an Inclusive and Participatory Curriculum.

 To build Cultural and historical consciousness, aesthetic appreciation and Command in Language by which the youth could compete in the challenging world and also share the resource to the benefit of other. 

TAMIL - I புத்தொளி இலக்கியமும் ஊடகத் தமிழும் (Modern Literature and Media Skills)

 

PROGRAMME: ALL UG

BATCH: 2024 - 2027

PART : I

COURSE COMPONENT : Language

COURSE NAME : TAMIL - I

COURSE CODE :

SEMESTER : I

MARKS:100

CREDITS :3

TOTAL HOURS : 90

 

COURSE OBJECTIVE :

தற்கால இலக்கிய அறிமுகம்-தமிழ் மொழியின் சமகால மறுமலர்ச்சியை அறிதல்- இதழியல் திறன்களைப் பெறுதல்.

The course aims to explore the evolution of modern literary forms within the context of socio-cultural changes, fostering progressive and democratic thinking among students

.COURSE OUTCOME:

 

1.      Develop an appreciation for modern literary forms such as new poetry, fiction, and plays, emphasizing their socio-cultural content and aesthetic quality.

2.      Cultivate sensitivity towards modern values of social justice, tolerance, gender equality, women empowerment, pluralistic values, and social harmony.

3.      Critically analyse the socio-historical background of the emergence of modern literary movements and their influential figures.

4.      Enhance emotional intelligence, creativity, and moral sensitivity among students.

5.      Acquire media skills including news editing, news presenting, compering, and column writing

 

அலகு – 1                                                                                                  15 மணி நேரங்கள்

மறுமலர்ச்சி இலக்கியம் (மரபுக் கவிதை)

    • இராமலிங்க அடிகள் திருவருட்பா – 3 பாடல்கள்

ஒருமையுடன் நினது திருமலரடி’ (ஐந்தாம் - திருமுறை பா- 2938)

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம்’ (ஆறாம் திருமுறை   பா - 274)

‘ தெய்வங்கள் பலப்பல சிந்தைசெய்வாரும்’ (ஆறாம் திருமுறை  பா– 971)

    • பாரதியார் பாரத சமுதாயம், தீர்த்தக்கரையினிலே எனத் தொடங்கும்  இரண்டு  கவிதைகள்
    • பாரதிதாசன் காதல் குற்றவாளிகள்’, ‘வலியோர் சிலர் எளியோர் தமை’ எனத் தொடங்கும் இரண்டு கவிதைகள்
    • பட்டுக்கோட்டை  கல்யாணசுந்தரம் -  சும்மா கிடந்த நிலத்தை கொத்தி’ எனத் தொடங்கும் பாடல்
    • கண்ணதாசன்   - ‘பிறப்பு என்பது யாதெனக் கேட்டேன்’ எனத் தொடங்கும் கவிதை

 

அலகு – 2                                                                                        20 மணி நேரங்கள்

புதுக்கவிதைகள்

அப்துல்ரகுமான்   -     பித்தன் என்னும் தலைப்பிலான  கவிதை - (ஆலாபனை)

ஆத்மாநாம்          -     அழிவு, எனது ரோஜா பதியன்கள் (ஆத்மாநாம் கவிதைகள்)

அறிவுமதி            -     நட்புக்காலம்தேர்ந்தெடுக்கப்பட்டப் பகுதி-  ‘உன் பிறந்த நாளுக்கான’ தொடங்கி  ‘நமக்கான நட்பை’ வரை,  ‘நம்மைப் பற்றிய’ தொடங்கி ‘பேசிக் கொண்டிருந்தோம் நாம்’ வரை,  ‘கடற்கரையின்’ தொடங்கி   ‘வாய்த்திருக்கும்’வரை ,  ‘பேருந்து நிறுத்தத்திற்கு’ தொடங்கி  ‘நண்பர்கள்’வரை,  ‘கண்களை’ தொடங்கி  ‘தோழியாகிறாள்’ வரை,  ‘போகிற இடத்தில்’ தொடங்கி ‘நட்பிற்கு இல்லை வரை,  ‘எல்லாவற்றிலும்’ தொடங்கி தேர்ந்தெடுத்திருக்கிறது’ வரை.

நா. முத்துக்குமார்  -      தூர் (பட்டாம்பூச்சி விற்பவன் - தொகுப்பு)

சுகிர்தராணி           -      ஆதிநிலம்’ (இப்படிக்கு ஏவாள் - தொகுப்பு)

தமிழ் நதி               -     அதிசய மலர்’ (ஈழக்கவிதை)    

பச்சோந்தி           -    நிலம் என்ற பாவனை’ - (அம்பட்டன் கலயம் -தொகுப்பு)

அமுதபாரதி         -      3 ஹைக்கூ

தமிழன்பன்          -      3 ஹைக்கூ

ஜப்பானிய

ஹைக்கூ                -      5 ஹைக்கூ

இலக்கணம்         -    (செய்யுள் பகுதிக்கான  இலக்கணக் குறிப்பு மட்டும்)

 

அலகு – 3                                                                                               15 மணி நேரங்கள்

சிறுகதை

புதுமைப்பித்தன்         -     காஞ்சனை

கு..ராசகோபாலன்  -     நூருன்னிசா

             பாமா                                    வலி – (கொண்டாட்டம்)

அறிவியல் சிறுகதை      இடிமுழக்கம் ரேபிராட்பரி (தமிழில்: காலசுப்பிரமணியன்)

அலகு – 4                                                                                    20 மணி நேரங்கள்                     

புதினம்                                                           

வைக்கம் முகம்மது பஷீர்-     மதில்கள் (  தமிழில் : சுகுமாரன்)

 

அலகு 5                                                                                       20 மணி நேரங்கள்

இலக்கிய  வரலாறும் ஊடகத் தமிழும்

புதுக்கவிதை, சிறுகதை, செய்தியாக்கம், நேர்காணல், தலையங்கம், நூல் மதிப்பீடு, சமூக ஊடகங்கள், செயல்முறை

பரிந்துரைக்கப்பட்ட நூல்கள் :

தொகுப்பு நூல் தமிழ்த் துறைப் பாடத் திட்டக்குழு, குரு நானக் கல்லூரி, சென்னை

மதில்கள்  வைக்கம் முகம்மது பஷீர் - காலச்சுவடு பதிப்பகம் , நாகர்கோவில்.(2008)

பார்வை நூல்கள் :

o   அருணாசலம். மு, தமிழ் இலக்கிய வரலாறு, சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம். சென்னை.

o   சக்திவேல்.சு,  இதழியல், மணிவாசகர் பதிப்பகம், சென்னை : 2004

o   தமிழண்ணல், புதிய நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு, மீனாட்சி புத்தக நிலையம், மதுரை : புதிய பதிப்பு : 2014

o   வரதராசனார். மு, தமிழ் இலக்கிய வரலாறு, சாகித்ய அகாதெமி, சென்னை.

 இணையதளம் :      https://kalloorithamizh.blogspot.com/, www.thamizhthuthu.com

       www.tamilvu.org, www.ta.wikipedia.org, Noolagam.org 

QUESTION PAPER PATTERN :

 

Section

Question Component

Numbers

Marks

Total

A

Answer ANY 10 questions out of 12.

1-12

3

30

B

Short Answer

Answer any 5 out of 7 questions

13-19

6

30

C

Essay

Answer any 4 out of 6 questions

20-25

10

40

TOTAL MARKS

100

 

BREAK UP OF QUESTIONS FOR THEORY

Unit

Sec. A

Sec. B

Sec. C

I

2

2

1

II

3

1

2

III

3

2

1

IV

2

1

1

V

2

1

1

Total

12

7

6

                   

  

No comments:

Post a Comment