Monday, April 22, 2013

2013-14 தமிழ் பாடத்திட்டம் - முதலாமாண்டு-முதற்பருவம்

அன்பார்ந்த மாணவர்களே அடுத்த கல்வியாண்டில்  (2013-2014)  தமிழ் பாடத்திட்டம் மாற்றம் பெற இருக்கின்றது. அந்த புதிய பாடத்திட்டத்தினை கீழே கொடுத்துள்ளேன்.
பாடப்பகுதிக்கான தலைப்புகளின் மீது கிளிக் செய்து தலைப்பு குறித்த இணைப்புப் பக்கங்களைப் படித்து பயன் பெறவும்.

         அன்புடன்
   மு.தியாகராஜ்
உதவிப்பேராசிரியர்
      தமிழ்த்துறை
குருநானக் கல்லூரி


சென்னைப் பல்கலைக் கழகம்
PART – I TAMIL
UG DEGREE COURSE –TAMIL  (CBCS)
SYLLABUS
(W.e.f..2013-14)
(அனைத்துப்  பட்டப்படிப்புப்  பிரிவுகளுக்கும்  ஐந்தாண்டு  ஒருங்கு முறைப்பட்ட
மேற்படிப்புப்  பிரிவுகளுக்கும் பொதுவானது)
_____________________________________________________________________________________
முதலாண்டு முதல் பருவம்:
அலகு - 1        தமிழ் இலக்கிய வரலாறு
மரபுக் கவிதைகள் தோற்றமும் வளர்ச்சியும்
புதுக் கவிதைகள் தோற்றமும் வளர்ச்சியும்
(சிலப்பதிகாரம் முதல் தற்கால நாடகம் வரை)

அலகு – 2       (சென்னைப் பல்கலைக் கழக வெளியீடு)
1.            வாய்மொழி இலக்கியம்: நாட்டுப்புறப் பாடல்கள ;
காதல்

அலகு – 3       (சென்னைப் பல்கலைக் கழக வெளியீடு)
(iii) கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை:
குழந்தைக்கவி
ஆறு தன் வரலாறு கூறுதல்

அலகு – 4       (சென்னைப் பல்கலைக் கழக வெளியீடு)
வழித்துணை
முள்.. முள்.. முள்
குருடர்களின்  யானை

அலகு - 5

அலகு - 6
மொழிப் பயிற்சி
1. பொருந்திய சொல் தருதல்
2. மரபுத் தொடா;கள்
3. கலைச் சொற்கள்