Monday, March 16, 2026

                     குரு நானக் கல்லூரி (தன்னாட்சி)

தமிழ்த்துறை

  இரண்டாம் ஆண்டு - மூன்றாம் பருவம்

கல்வியாண்டு 2024 முதல்  

TAMIL – III : அற இலக்கியம்காப்பிய இலக்கியம் – படைப்பாக்கத் திறன் (Ethical Literature, Epics - Creative Skills)

 

PROGRAMME: For B.A., B.Sc.,

BATCH: 2024 – 2027

PART : I

COURSE COMPONENT: Language

COURSE NAME : TAMIL – III

COURSE CODE :

SEMESTER : III

MARKS:100

CREDITS :3

TOTAL HOURS : 90

 

COURSE OBJECTIVE :

அற இலக்கியங்கள் முன் வைக்கும் மதிப்பீடுகளைக் கற்றல்-காப்பியங்களின் இலக்கிய நயம் மற்றும் அவை முன் வைக்கும் மானுட விழுமியங்களைக் கற்றல்- படைப்பாக்கத் திறன்களில் பயிற்சி பெறுதல்.

The objective is to instill moral and ethical values by delving into the profound tradition of Moral Literature in Tamil, while simultaneously enhancing creative writing skills in various forms such as poetry and prose.

 

COURSE OUTCOME

1.      Examine the structure and substance of Moral and Epic Literature in Tamil.

2.      Embody elevated ideals and moral values advocated in Social life as portrayed in Moral and Epic Literature.

3.      Conduct a critical analysis of the historical and cultural context in which the Epics evolved

4.      Showcase proficiency in writing poetry, fiction, and conducting critical evaluations of literary works.

5.      Demonstrate theatrical abilities including acting, scriptwriting, and directing.

 

அலகு – 1                                                                                         2மணி நேரங்கள்

அ. திருக்குறள்

           அறத்துப்பால்      -  மெய்யுணர்தல் – அதிகாரம் 36

இன்பத்துப்பால்   –  நலம் புனைந்துரைத்தல் - அதிகாரம் 112

நாலடியார்             –“நட்பில் பிழை பொறுத்தல்’’ என்னும் தலைப்பில் அமைந்துள்ள முதல் 5 பாடல்கள் (221, 222, 223, 224, 225)‘நல்லாரெனத்தாம்’, ‘ செறுத்தோறுடைப்பினுஞ்’,  ‘இறப்பவே’,  ‘மடிதிரைதந்திட்ட’, ‘இன்னாசெயினும்’ எனத் தொடங்கும் பாடல்கள்)

ஆ. இன்னா நாற்பது   -      3 பாடல்கள்(1, 7, 16) ‘பந்தம் இல்லாத’,  ‘ஆற்றல் இல்லாதான்’,  ‘உண்ணாதுவைக்கும்’,  எனத் தொடங்கும்பாடல்கள்.

இ. இனியவை நாற்பது -    3 பாடல்கள் (14,16, 22, ) ‘குழவி தளர்நடை’, ‘கற்றார் முன் கல்வி’, ‘ வருவாய் அறிந்து’, எனத் தொடங்கும் பாடல்கள்.

ஈ. பிற்கால நீதி இலக்கியம்அவ்வையார் - 5 பாடல்கள் (4, 7, 9, 14,17)

வாக்குண்டாம்”–‘அட்டாலும்’,  ‘நீரளவேயாகுமாம்’,  ‘தீயாரைக்’,  ‘கானமயிலாடக்’   ‘அற்றகுளத்தின்’ எனத் தொடங்கும் பாடல்கள்

அலகு – 2                                                                                     20 மணி நேரங்கள்

சிலப்பதிகாரம்        – கானல் வரி – தெரிந்தெடுக்கப்பட்ட பகுதி (முதல் 155அடிகள்)

மணிமேகலை           – சக்கரவாளக் கோட்டம் காதை தெரிந்தெடுக்கப்பட்ட பகுதி  (முதல் 156 அடிகள்)

அலகு –  3                                                                                       20 மணி நேரங்கள்

அ. கம்பராமாயணம் –  பாலகாண்டம் : மிதிலை காட்சிப் படலம் - தெரிந்தெடுக்கப்பட்ட பாடல்கள் (4 முதல் 15 பாடல்கள், 23 முதல் 43 பாடல்கள் வரை)

ஆ. பெரியபுராணம் – அதிபத்த நாயனார் புராணம் முழுவதும் (20 பாடல்கள்)

இலக்கணம் - அணி இலக்கணம் - (முதல் மூன்று அலகில் உள்ள செய்யுள் பகுதியில் இடம் பெறுபவை.)

அலகு – 4 பாடந்தழுவிய இலக்கிய வரலாறு               15 மணி நேரங்கள்

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்,  ஐம்பெருங்காப்பியங்கள்

அலகு – 5 படைப்பாக்கத் திறன்                                   15 மணி நேரங்கள்

 அ. கதை எழுதுதல் - கருப்பொருள் கொடுத்து ஒரு பக்கக் கதை எழுதுதல்

ஆ. கவிதை எழுதுதல்          - தலைப்பு தொடர்பாக  புதுக்கவிதை எழுதுதல்

இ. நாடகம்  பயிற்சி - ஓரங்க நாடகம் - பயிற்சி மட்டும்

பரிந்துரைக்கப்பட்டநூல்

தொகுப்பு நூல்தமிழ்த்துறைப் பாடத் திட்டக் குழுகுரு நானக் கல்லூரிசென்னை.

பார்வைநூல்கள்  :

  • உ.வே.சா, மணிமேகலை,டாக்டர் உ.வே.சா.நூல் நிலையம், 2008
  • கோபாலகிருஷ்ணமாச்சாரியார் .வை.மு (உ.ஆ)கம்பராமாயாணம்உமா பதிப்பகம்சென்னை – 2006.
  • சுதந்திரமுத்து.முபடைப்புக் கலைஅறிவுப் பதிப்பகம்சென்னை : 2002
  • தமிழண்ணல்புதிய நோக்கில் தமிழிலக்கிய வரலாறு, மீனாட்சி புத்தக நிலையம்மதுரைபுதிய பதிப்பு
  • வேங்கடசாமி நாட்டார்( உ.ஆ),சிலப்பதிகாரம் மூலமும் உரையும்,ராமையா பதிப்பகம்
  • ஜெயம்.அ.சந்திரலேகா வைத்தியநாதன்தமிழிலக்கிய வரலாறு,ஜனகா பதிப்பகம் சென்னை2013

இணையதளம் : https://kalloorithamizh.blogspot.com/, thamizhthuthu.com .,www.tamilvu.org 

QUESTION PAPER PATTERN:

 

Section

Question Component

Numbers

Marks

Total

A

Answer ANY 10 questions out of 12.

 

1-12

3

30

B

Short Answer

Answer any 5 out of 7questions

 

13-19

6

30

C

Essay

Answer any 4 out of 6 questions

 

20-25

10

40

TOTAL MARKS

100

 

BREAK UP OF QUESTIONS FOR THEORY

Unit

Sec. A

Sec. B

Sec. C

I

2

2

2

II

2

1

1

III

3

1

1

IV

3

2

1

V

2

1

1

Total

12

7

6

 


No comments:

Post a Comment