குரு நானக் கல்லூரி
(தன்னாட்சி)
தமிழ்த்துறை
முதலாமாண்டு -இரண்டாம் பருவம்
கல்வியாண்டு 2024 முதல்
TAMIL – II : மெய்நெறி தமிழ் - சிற்றிலக்கியம் - மொழித்திறன்
(Spiritual(Bakthi) Literature, Medieval Literature, Language Skills)
|
PROGRAMME: ALL UG |
BATCH: 2024 - 2027 |
|
PART: I |
COURSE COMPONENT: Language |
|
COURSE NAME : TAMIL – II |
COURSE CODE : |
|
SEMESTER : II |
MARKS:100 |
|
CREDITS :3 |
TOTAL HOURS : 90 |
COURSE OBJECTIVE :
இடைக்காலத்
தமிழிலக்கிய வளர்ச்சியை அறிதல்-சமயப்பாடல்களின் இலக்கிய நயம்(ம) விழுமியங்கள்
அறிதல்-மொழித்திறன் பயிற்சி பெறுதல்.
This course aims to introduce
students to the pluralistic Bhakti Movement in Tamil literature and to instil
spiritual values. Additionally, it seeks to introduce stylistic elements in
modern Tamil prose.
COURSE OUTCOME:
1. Gain profound insight into the spiritual wisdom found in Tamil Bhakti
Literature.
2. Cultivate compassion, tolerance, and empathy while embracing elevated
spiritual ideals.
3. Develop an appreciation for the poetic and narrative richness of
medieval literature.
4. Master the use of the Tamil language as a practical tool, including
the ability to compile content for dictionaries and encyclopaedias.
5. Instil social consciousness and embrace progressive thinking.
அலகு - 1
25 மணி நேரங்கள்
அ. குண்டலகேசி – 5 பாடல்கள் (1, 3, 5, 7,11)
ஆ. திருவாசகம் – திருச்சாழல் பதிகம் - முதல் 5 பாடல்கள்
இ. நாச்சியார் திருமொழி – ‘மன்னு பெரும்புகழ் மாதவன்’ எனத் தொடங்கும் பாசுரம் – முதல் 5 பாடல்கள் (1, 2, 4, 9,10)
ஈ. சீறாப்புராணம் – ஹிஜிரத்துக் காண்டம் - ‘மழை அழைப்பித்த படலம்’ தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல்கள் (11 முதல் 21 பாடல்கள் வரை)
உ . இயேசுகாவியம் – கண்ணதாசன் – மலைப்பொழிவு - ‘ஊருக்குத் தீமைகள் செய்து’ தொடங்கி ‘தாழிட்ட வீட்டினில்
நின்று’ வரையிலான - 10 பாடல்கள்
ஊ. திருமூலர் – திருமந்திரம் – செல்வம் நிலையாமை - முதல் 5 பாடல்கள்
எ. தமிழக ஜைன ஷேத்திரமாலை – ஆரணி ஸ்ரீஆதிநாதர் பதிகம் - 5 பாடல்கள்
ஏ. குருகோவிந்தர் – தேசிய இயக்கப் பாடல்கள் – பாரதியார்- ‘குலத்தினை வகுத்த ’தொடங்கி ‘சிங்கமாங் கோமகன்’, ‘குரு கோவிந்தன்’
தொடங்கி ‘காலசா எனும் பெயர்ச் சங்கம்’ , ‘சீடர்கள் அனைவரும் தொடங்கி புகழொடு
வாழ்மின் வரை’
அலகு – 2 15 மணி நேரங்கள்
அ. முக்கூடற்பள்ளு – நாட்டுவளம் -பாடல் எண்கள் - 18,19, 22, 26, 27
ஆ. நந்திக்
கலம்பகம் - பாடல் எண்கள் - 44, 45, 46, 68, 18
இ. கலிங்கத்துப்
பரணி – பேய்களைப் பாடியது - முதல்12 பாடல்கள்
உ. தனிப் பாடல்கள் - காளமேகப் புலவர்: ஓகாமா வீதாநே, தத்தைதூதோதாது, கார் என்று பேர்
படைத்தாய் எனத் தொடங்கும் 3 பாடல்கள்
அலகு –
3 15 மணி நேரங்கள்
பாடந்தழுவிய
இலக்கிய வரலாறு
பௌத்தம் – சமணம் - சைவம் - வைணவம் – இசுலாம் - கிறித்துவம் - சிற்றிலக்கியம் -அறிமுகம்
அலகு – 4
மொழித்திறன் 15 மணி நேரங்கள்
1. பொருந்திய சொல் தருதல்
2. பிழை நீக்கி எழுதுதல் - எழுத்துப் பிழை நீக்கம், வல்லொற்று மிகும், மிகா
இடங்கள், தொடர்ப்பிழை
நீக்கம், பிறமொழிச் சொற்களை
நீக்கி எழுதுதல்
3. சரியான உச்சரிப்பு – தி. முத்துக் கண்ணப்பர் (நல்ல தமிழ் அறிவோம்)
அலகு - 5 தமிழ் உரைநடை நூல் (கட்டுரைத் தொகுப்பு)
20 மணி நேரங்கள்
o இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரை - பாபாசாஹேப் டாக்டர் அம்பேத்கர்
o மருத்துவம், பண்டித அயோத்திதாசர் சிந்தனைகள் தொகுதி – அயோத்திதாச பண்டிதர்.
o சொத்துரிமை – பெண் ஏன் அடிமையானாள்? - பெரியார் ஈ. வெ.ராமசாமி.
o காலநிலை மாற்றம் – பூவுலகின் நண்பர்கள் – சுந்தர்ராஜன் (சூழலியல் கட்டுரை)
பரிந்துரைக்கப்பட்ட
நூல்
தொகுப்பு நூல், தமிழ்த் துறைப் பாடத் திட்டக் குழு, குரு நானக் கல்லூரி, சென்னை.
பார்வை நூல்கள் :
o அருணாசலம். மு, தமிழ் இலக்கிய வரலாறு, சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம். சென்னை.
o தமிழண்ணல், புதிய நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு, மீனாட்சி புத்தக நிலையம், மதுரை, புதிய பதிப்பு :
2014
o முத்துக் கண்ணப்பன். தி, நல்ல தமிழ் அறிவோம், கங்கை புத்தக
நிலையம், சென்னை -1996
o வரதராசனார். மு. – தமிழ் இலக்கிய வரலாறு, சாகித்ய அகாதெமி, சென்னை.
o இணையதளம் : www.kalloorithamizh.com, www.thamizhthuthu.com. www.tamilvu.org, www.noolagam.org, www.wikipedia.com
Question Paper Pattern :
|
Section |
Question Component |
Numbers |
Marks |
Total |
|
A |
Answer ANY 10 out of 12
questions. |
1-12 |
3 |
30 |
|
B |
Short
Answer Answer any
5 out of 7 questions |
13-19 |
6 |
30 |
|
C |
Essay Answer any
4 out of 6 questions |
20-25 |
10 |
40 |
|
TOTAL MARKS |
100 |
|||
BREAK UP OF QUESTIONS FOR THEORY
|
Unit |
Sec. A |
Sec. B |
Sec. C |
|
I |
2 |
2 |
2 |
|
II |
2 |
2 |
1 |
|
III |
3 |
1 |
1 |
|
IV |
3 |
1 |
1 |
|
V |
2 |
1 |
1 |
|
Total |
12 |
7 |
6 |
No comments:
Post a Comment