Monday, March 16, 2026

 

                    குரு நானக் கல்லூரி (தன்னாட்சி)

தமிழ்த்துறை

  இரண்டாம் ஆண்டு - நான்காம் பருவம்

கல்வியாண்டு 2024 முதல்  

TAMIL-IV: நாட்டார் வழக்காறு – சங்கத்தமிழ் - கணினித்தமிழ் – மொழிபெயர்ப்பு (Folklore – Classical Tamil – Computer and E Skills in Tamil - Translation)

    

PROGRAMME: For B.A.,B.Sc.,

BATCH: 2024 – 2027

PART : I

COURSE COMPONENT: Language

COURSE NAME : TAMIL – IV

COURSE CODE :

SEMESTER : IV

MARKS:100

CREDITS :3

TOTAL HOURS : 90

 

COURSE OBJECTIVE:

தமிழ் செவ்விலக்கியச் சிறப்புகளை அறிதல்- கணினித் தொழில் நுட்பம்சார்ந்த மொழித்திறன்களைக் கற்றல்- மொழி பெயர்ப்புப்பயிற்சி பெறுதல்.

The aim is to provide enlightenment on Sangam literature and its classical attributes, while also focusing on the development of Tamil computational skills and translation abilities

COURSE OUTCOME

 

1.Gain insight into and appreciation for the aesthetics and values inherent in Folklore arts and Literature.

2. Showcase performing abilities in dancing and singing within the realm of Folklore arts.

3. Describe the classical qualities and poetic nuances found in Sangam Literature.

4. Highlight the lofty human ideals portrayed in Sangam Literature.

5. Demonstrate proficiency in Computational Tamil Skills including writing blogs, creating Tamil apps, and utilizing Tamil software, alongside showcasing translation skills and techniques.

 

அலகு – 1                                                                                                15   மணி நேரங்கள்

நாட்டுப்புறவியல்

அ. நாட்டுப்புறப் பாடல்கள் : தாலாட்டு – ஆராரோ ஆரிராரோ….. கண்ணே கண்ணுறங்கு –  மதுரை சந்திரன்

ஆ. காதல் பாடல்கள் - இராசாத்தி உன்ன எண்ணி – பாடியவர் : புஷ்பவனம் குப்புசாமி,  காள மாட்ட ஓட்டிக்கிட்டு -  மகா

இ. அம்மா பாவாட சட்டை கிழிஞ்சிப் போச்சிதே – கன்னிவாடி பச்சை நிலா (எஸ்..பெருமாள் – எழுத்து வடிவில்)

ஈ. பத்து மாதம் என்ன சுமந்து – ஒப்பாரிப் பாடல்

உ. நாட்டுப்புறக் கலைகள் – பறையாட்டம்கரகாட்டம்சிலம்பாட்டம்தெருக்கூத்து,  தோற்பாவை முதலான கலைகள்.

 

 

 

 

 

அலகு – 2                                                                             25 மணி நேரங்கள்

எட்டுத்தொகை

அ. நற்றிணை –  4 பாடல்கள் ( 95,162, 187, 397)

கழைபாடு இறங்க’, ‘மனையுறை புறவின் செங்கால்’, ‘நெய்தல் கூம்ப’, ‘தோளும் அழியும் நாளும் சென்றன’  எனத் தொடங்கும்  பாடல்கள்.

ஆ. குறுந்தொகை     – 5 பாடல்கள் (28, 38, 57, 58, 139)

முட்டுவன் கொல்’, ‘கானமஞ்சை அறைஈன்’, ‘பூவிடைப் படினும்’, ‘இடிக்கும் கேளிர்’,   ‘மனையுறை கோழி’ எனத் தொடங்கும் பாடல்கள்.

 

இ. கலித்தொகை – 2 பாடல்கள் ( 10,133)

வறியவன் இளமை போல் வாடிய’, ‘மா மலர் முண்டகம்’ எனத் தொடங்கும் பாடல்கள்.

ஈ. அகநானூறு – 2 பாடல்கள் – (48, 200)

அன்னாய்வாழி வேண்டன்னைநின்மகள்’ ‘நிலாவின் இலங்கு மணல்’ எனத் தொடங்கும் பாடல்கள்.

உ. புறநானூறு – 5 பாடல்கள் – (27,184,194, 220, 235)

சேற்றுவளர் தாமரை பயந்த’,  ‘காய்நெல் அறுத்து’ ‘உற்றுழி உதவியும்’, ‘ஓரில் நெய்தல் கறங்க’‘பெருஞ்சோறு பயந்து’, ‘சிறியகள் பெறினே’ எனத் தொடங்கும் பாடல்கள்.

அலகு – 3                                                                               15 மணி நேரங்கள்

பத்துப்பாட்டு

சிறுபாணாற்றுப்படை – (41 அடி முதல் 145 அடிகள் வரை)

இலக்கணம்

அகத்திணை - முதல்கருஉரிப்பொருள்கள்புறத்திணை – துறை விளக்கம்.

அலகு – 4                                                                               15 மணி நேரங்கள்

பாடந்தழுவிய இலக்கிய வரலாறு

தமிழக நாட்டுப்புறவியல்

எட்டுத்தொகைபத்துப்பாட்டு.

அலகு – 5                                                                               20 மணி நேரங்கள்

அ. கணினித்தமிழ் -  தமிழ் எழுத்துருக்கள்,  செயலிகள்,   தமிழ் இணைய தளங்கள்,  சமூக ஊடகங்கள்,காணொலிகள்,மின்னூல் உருவாக்கம்,செயற்கை நுண்ணறிவு,  தமிழ்ப் பிழைத் திருத்திகள்,   தமிழ் குரல் உரை மாற்றி.

ஆ. மொழிபெயர்ப்பு

ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்தல் (பொது மொழிபெயர்ப்பு - கதை, கவிதை, பத்தி, செய்தி, விளம்பரம் முதலியன)

 

பரிந்துரைக்கப்பட்ட நூல்:

தொகுப்பு நூல்தமிழ்த்துறைப் பாடத் திட்டக் குழுகுரு நானக் கல்லூரிசென்னை

பார்வை நூல்கள்

  • சக்திவேல்.சு,  நாட்டுபுறவியல்மணிவாசகர் பதிப்பகம்,சென்னை  - 2004,
  • சிதம்பரனார்.சாமிஎட்டுத்தொகையும் தமிழர் பண்பாடும்அறிவுப் பதிப்பகம்சென்னை, 2008
  • சிவசண்முகம்சீ.தயாளன்.மொழிபெயர்ப்பியல்அன்னம் வெளியீடு , சிவகங்கை
  • தமிழண்ணல்புதிய நோக்கில் தமிழிலக்கிய வரலாறுமீனாட்சி புத்தக நிலையம்மதுரைபுதிய பதிப்பு : 2014
  • பட்டாபிராமன்.பேராமொழிபெயர்ப்பு நுட்பங்கள்யமுனைப் பதிப்பகம்திருவண்ணாமலை1994
  • மணிகண்டன்.துரைஇணையமும் தமிழும்நல்நிலம் (ஸ்கைடெக் பப்ளிகேசன்ஸ்)சென்னை, 2008.

o   வரதராசனார்.மு, – தமிழ் இலக்கிய வரலாறுசாகித்ய அகாதெமிசென்னை.

  • லூர்து.தேநாட்டார் வழக்காற்றியல்நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம்பாளையங்கோட்டை
  • ஜெயம்.அ.சந்திரலேகா வைத்தியநாதன்தமிழிலக்கிய வரலாறுஜனகா பதிப்பகம் சென்னை2013
  • தமிழ்க் கம்ப்யூட்டர்இதழ்.    

இணையதளம் :

www.kalloorithamizh.com, thamizhthuthu.com,  www.tamilvu.orgwww.ta.wikipedia.org, www.noolagam.org.

 

 

Question Paper pattern:

 

Section

Question Component

Numbers

Marks

Total

A

Answer any 10 questions out of 12

1-12

3

30

B

Short Answer

Answer any 5 out of 7 questions

13-19

6

30

C

Essay

Answer any 4 out of 6 questions

20-25

10

40

TOTAL MARKS

100

BREAK UP OF QUESTIONS FOR THEORY

 

Unit

Sec. A

Sec. B

Sec. C

I

2

2

1

II

2

2

2

III

3

1

1

IV

3

1

1

V

2

1

1

Total

12

7

6

                              

No comments:

Post a Comment