Monday, July 18, 2016

குருநானக் கல்லூரி (தன்னாட்சி)- முதலாண்டு முதல்பருவம் பாடத்திட்டம்

      குரு நானக் கல்லூரி   (தன்னாட்சி)
            தமிழ்த்துறை
                         அடித்தளப்படிப்பு   - தமிழ்மொழிப்பாடம்

                         பாடத்திட்டம்  (2016 முதல்)

                                    பகுதி  I  தமிழ்

       முதலாமாண்டு


  தாள் - 1  – தற்கால இலக்கியமும் இதழியலும்
  தாள் - 2  -  பக்தி இலக்கியம் சிற்றிலக்கியம்

இரண்டாமாண்டு

  தாள்  -3  -  நீதி இலக்கியம் காப்பிய இலக்கியம் படைப்பாக்கத் திறன்
  தாள் - 4  -  சங்க இலக்கியம் கணினித்தமிழ்
                             
                          முதலாமாண்டு முதல் பருவம்



முதல்பருவம் - தாள் - I   
             தற்கால இலக்கியமும் இதழியலும்              



அலகு – 1                                                                       
இராமலிங்கஅடிகள்                -      பிள்ளைச்சிறுவிண்ணப்பம்  -
1.தடித்தஓர்மகனை
2. பெற்றதம் பிள்ளைக் குணங்களை
3. வெம்மதிக் கொடிய
4.பொய்பிழை அனந்தம்
5.இறக்கவுஆசையில்லை         (5 பாடல்கள்)
                                             

பாரதியார்                கண்ணன் ன் விளையாட்டுப்பிள்ளை & கண்ணன்என்காதலன்-1 

பாரதிதாசன்                      -           தமிழின்இனிமை
                                          -           கைமைப்பழி
                                          -           நூலைப்படி எனத் தொடங்கும் பாடல்
                                          -           தலைவாரிப் பூச்சூடி உன்னைஎனத் தொடங்கும் பாடல்

கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை  -     பெண்களின் உரிமைகள்  
                                      
கண்ணதாசன்                     -  கவிஞன் யானோர் காலக்கணிதம்

அலகு – 2                                                                          
கவிஞர் மு.மேத்தா            -   ’ செருப்புடன் ஒரு பேட்டி’  (   கண்ணீர்ப் பூக்கள்)

வைரமுத்து                        -   அது ஒரு காலம் கண்ணே!
                                               மரம் –  என்னும்  தலைப்பிலான  கவிதை

சுந்தரராமசாமி                   -   ’ஒரு படைத்தலைவர் மேலதிகாரிக்கு மனதில் 
    எழுதும்  சொற்கள்’

இன்குலாப்                         -   ஒவ்வொரு புல்லையும் பெயர் சொல்லி அழைப்பேன்
                                                எனும் தலைப்பிலான கவிதை

மனுஷ்யபுத்திரன்             -   ’கால்களின்ஆல்பம்’ (மனுஷ்யபுத்திரன் கவிதைகள்)

செல்வி, சிவரமணி            -1. உங்களின் வரையறைகளின் சாளரத்துக்குப் பின்னால், 
                                           2. பூமியின் மையத்துள் கொதிக்கும் தழலென
                                            - எனத்தொடங்கும் கவிதைகள்.

இலக்கணம்-                      --  ( செய்யுள் பகுதிக்கான  இலக்கணக்குறிப்பு  மட்டும்)

அலகு – 3                                                                         
சிறுகதை
            வ.வே.சு.ஐயர்            -  குளத்தங்கரை அரச மரம் ( மங்கையர்க்கரசியின்காதல்)
 ஜெயகாந்தன்             -  அக்னிபிரவேசம்
            புதுமைப்பித்தன்        -  சாபவிமோசனம்
            அம்பை                      -  வீட்டின் மூலையில் ஒரு சமையலறை
 பிரபஞ்சன்                  -   சைக்கிள்
           
 நாடகம்                                -   பிசிராந்தையார் - பாரதிதாசன்

நாவல்                                   -  பிறகு               - பூமணி

அலகு                                                                                
                                           பாடந்தழுவியஇலக்கியவரலாறு

அலகு                                                                                  
                   இதழியல்-அறிமுகம்
      1.    இதழியல் வரலாறு
      2.    தலையங்கம் எழுதுதல்
      3.    நேர்காணல்
      4.    நூல் மதிப்பீடு
      5.    செய்தி எழுதுதல்,செய்திக் கட்டுரை

பரிந்துரைக்கப்பட்ட நூல்கள்
பாரதிதாசன், பிசிராந்தையார், பாரிநிலையம்,சென்னை:1967

பூமணி,       பிறகு, அன்னம் வெளியீடு, சிவகங்கை:1979

தொகுப்பு நூல் ,    தமிழ்த்துறைப் பாடத் திட்டக் குழு , குரு நானக் கல்லூரி, சென்னை


  இணையதளம் :     http://kalloorithamizh.blogspot.in/
          www.thamizhthuthu.com

***************************************************************************************************

3 comments:

  1. கவிஞர்கள் செல்வி மற்றும் சிவரமணி பற்றிய என் கட்டுரை பின்வரும் வலைப்பூ முகவரியில்

    http://saravananmetha.blogspot.in/2018/05/blog-post_11.html

    ReplyDelete
  2. கவிஞர் மு.மேத்தா
    கவிஞர் மு.மேத்தாவை பற்றி
    http://saravananmetha.blogspot.in/2014/08/blog-post.html
    http://saravananmetha.blogspot.in/2015/01/blog-post.html
    http://saravananmetha.blogspot.in/2013/08/blog-post_3587.html
    http://saravananmetha.blogspot.in/2015/02/blog-post.html

    பெண்ணிய கவிதை
    ஆண்வழிச்சேறல்
    http://saravananmetha.blogspot.in/2015/10/blog-post_47.html

    ReplyDelete
  3. கவிதை களுக்கான விளக்கம்

    ReplyDelete