Tuesday, October 18, 2022

குரு நானக் கல்லூரி - தமிழ்த்துறை முதலாம் ஆண்டு முதல் பருவம் புதிய பாடத்திட்டம் (ஜூன் - 2022 முதல்)

 

முதல்பருவம் - தாள் – I     தற்கால இலக்கியமும் ஊடகங்களும்

FIRST SEMESTER  - PAPER – I    (2022- 2025 BATCH)   பாட நேரங்கள்: 90 மணி

மதிப்பெண்கள் :100

நோக்கம் :  தற்கால இலக்கிய அறிமுகம்  - தமிழ்மொழியின் சமகால மறுமலர்ச்சியை அறிதல் தற்கால இலக்கிய வடிவங்களான புதுக்கவிதை, சிறுகதை, நாடகம், நாவல், முதலியவற்றின் இலக்கிய நயமும் பயனும் அறிதல் - இதழியல் - அறிமுகம் மற்றும் இதழியல் திறன்களைப் பெறுதல்.

கற்பித்தல் முறைகள்:

 கற்றலின் நோக்கம் மற்றும் பயனை உணர வைத்தல் - கற்றலுக்கான உகந்த சூழலை வழங்குதல் - அறிவுசார் மற்றும் உணர்வு சார் கல்விக்கூறுகளைச் சமமாக வழங்குதல்

விரிவுரை முறை வினவுதல் முறை கலந்துரையாடல் முறை மாணவர் வினா தொடுக்க ஊக்கமளித்தல் - மாணவர் பங்கேற்கும் கருத்தரங்க முறை குழுவாகக் கற்பிக்கும் முறை -  விளையாட்டு முறை- மரபுவழிப்பட்ட விரிவுரை மற்றும் கரும்பலகை முறையோடு  நவீன கற்றல் உபகரணங்களைப் பயன்படுத்துதல் கணினி வழி கற்பித்தல், இணையப் பயன்பாடு - காணொளிக் காட்சிகளைப் பயன்படுத்துதல்

அலகு – 1                           -                                                               15 மணி நேரங்கள்

மறுமலர்ச்சி இலக்கியம் (மரபுக் கவிதை)

    • இராமலிங்க அடிகள்  - திருவருட்பா-  3 பாடல்கள்  

 ஒருமையுடன் நினது திரு மலரடி’ (ஐந்தாம்-திருமுறை -2938)

  வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் ’(ஆறாம் திருமுறை பா-274)

  தெய்வங்கள் பலப்பல சிந்தை செய்வாரும்’ (ஆறாம் திருமுறை- 971 )

 

அலகு – 2                                                                                               15 மணி நேரங்கள்

புதுக்கவிதைகள்

அப்துல் ரகுமான்  - பித்தன்             -   பித்தன் என்னும் தலைப்பிலான  கவிதை-  (ஆலாபனை)

ஆத்மாநாம்                           -அழிவு , எனது ரோஜா பதியன்கள் (ஆத்மாநாம் கவிதைகள்)

அறிவுமதி                     -   நட்புக்காலம்

நா. முத்துக்குமார்                -   தூர்   பட்டாம்பூச்சி விற்பவன் தொகுப்பு

சுகிர்தராணி                           -     ஆதிநிலம் – இப்படிக்கு ஏவாள் தொகுப்பு

ஈழக் கவிதை                   -       தமிழ்நதி

பச்சோந்தி                       --      நிலம் என்ற பாவனை  அம்பட்டன் கலயம் தொகுப்பு

ஹைக்கூ                         -       அமுதபாரதி, ஈரோடு தமிழன்பன், அறிவுமதி,          ஜப்பானிய ஹைக்கூ

இலக்கணம்-                      --   ( செய்யுள் பகுதிக்கான  இலக்கணக்குறிப்பு  மட்டும்)

அலகு – 3                                                                                          15 மணி நேரங்கள்

சிறுகதை

புதுமைப்பித்தன்       -  காஞ்சனை

கு..ராசகோபாலன்     -   நூருன்னிசா

எஸ்.ராமகிருஷ்ணன்   -  கொக்கரக்கோ

           பாமா                                 வலி – (கொண்டாட்டம்)

          அறிவியல் சிறுகதைஇடிமுழக்கம்ரே பிராட்பரி (காலசுப்பிரமணியன்)

அலகு – 4                                                                                  20  மணி நேரங்கள் 

 நாடகம்      -         குதிரை முட்டை - சண்முகராசன்               

புதினம்    -   மதில்கள்   -மலையாள நாவல்-மொழி பெயர்ப்பு - வைக்கம் முகம்மது பஷீர்

அலகு 5        

          இலக்கிய  வரலாறும் ஊடகத் தமிழும்                                  15 மணி நேரங்கள்

பாடந்தழுவிய இலக்கிய வரலாறு

மரபுக்கவிதை மற்றும் புதுக்கவிதை வரலாறு, சிறுகதை வரலாறு, நாவல் வரலாறு, நாடக வரலாறு.

செய்தியாக்கம், செய்திக்கட்டுரை, நேர்காணல், தலையங்கம், நூல் மதிப்பீடு, சமூக ஊடகங்கள்,, - செயல்முறை

 

பரிந்துரைக்கப்பட்ட நூல்கள்

    தொகுப்பு நூல் -   தமிழ்த்துறைப் பாடத் திட்டக் குழு , குரு நானக் கல்லூரி, சென்னை

சண்முகராஜா - குதிரைமுட்டை

           வைக்கம் முகம்மது பஷீர் (மொ.ஆக்கம்)  மதில்கள்

 

 

 பார்வைநூல்கள் :

o   மு. வரதராசனார்    தமிழ் இலக்கிய வரலாறு, சாகித்ய அகாதெமி, சென்னை.

o   சக்திவேல்.சு,  இதழியல் , மணிவாசகர் பதிப்பகம், சென்னை:2004

o   தமிழண்ணல், புதிய நோக்கில் தமிழ் இலக்கிய வரலாறு, மீனாட்சி புத்தக நிலையம்,மதுரை: புதிய பதிப்பு:2014

  இணையதளம் :  www.kalloorithamizh.com,

               www.thamizhthuthu.com

   www.tamilvu.org

   www.ta.wikipedia.org

   

 தமித்துறை முதலாமாண்டு மின்னூல் (E-book) -

பதிவிறக்க கீழுள்ள இணைப்பைச் சொடுக்கவும்.

முதலாமாண்டு - முதல்பருவம் தமிழ் மின்னூல்

முதலாமாண்டு முதல்பருவம் - பாடக்குறிப்புகளை அணுக கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கவும்

முதலாமாண்டு முதற்பருவம் - பாடக்குறிப்புகள்


No comments:

Post a Comment