குரு நானக்
கல்லூரி (தன்னாட்சி)
தமிழ்த்துறை
அடித்தளப்படிப்பு - தமிழ் – மொழிப்பாடம்
பாடத்திட்டம் (2016 முதல்)
பகுதி I தமிழ்
முதலாமாண்டு
தாள் - 1 – தற்கால இலக்கியமும் இதழியலும்
தாள் - 2 - பக்தி
இலக்கியம் சிற்றிலக்கியம்
இரண்டாமாண்டு
தாள் -3 - நீதி இலக்கியம் காப்பிய இலக்கியம் படைப்பாக்கத்
திறன்
தாள் - 4 - சங்க
இலக்கியம் கணினித்தமிழ்
முதலாமாண்டு முதல் பருவம்
முதல்பருவம் - தாள் - I
தற்கால இலக்கியமும் இதழியலும்
அலகு – 1
இராமலிங்கஅடிகள் - பிள்ளைச்சிறுவிண்ணப்பம் -
1.’தடித்தஓர்மகனை’
2. பெற்றதம் பிள்ளைக் குணங்களை
3. வெம்மதிக் கொடிய
4.பொய்பிழை அனந்தம்
5.இறக்கவுஆசையில்லை’ (5
பாடல்கள்)
பாரதியார் கண்ணன் என்
விளையாட்டுப்பிள்ளை & கண்ணன்என்காதலன்-1
பாரதிதாசன் - தமிழின்இனிமை
- கைமைப்பழி
- நூலைப்படி எனத் தொடங்கும்
பாடல்
- தலைவாரிப் பூச்சூடி உன்னைஎனத் தொடங்கும் பாடல்
கவிமணி தேசிக
விநாயகம் பிள்ளை - பெண்களின் உரிமைகள்
கண்ணதாசன் - கவிஞன் யானோர்
காலக்கணிதம்
அலகு
– 2
கவிஞர் மு.மேத்தா - ’ செருப்புடன்
ஒரு பேட்டி’ ( கண்ணீர்ப் பூக்கள்)
வைரமுத்து -
அது ஒரு காலம்
கண்ணே!
மரம் – என்னும் தலைப்பிலான
கவிதை
சுந்தரராமசாமி -
’ஒரு படைத்தலைவர் மேலதிகாரிக்கு மனதில்
எழுதும்
சொற்கள்’
இன்குலாப் - ’ஒவ்வொரு புல்லையும் பெயர்
சொல்லி அழைப்பேன்’
எனும் தலைப்பிலான கவிதை
மனுஷ்யபுத்திரன் -
’கால்களின்ஆல்பம்’ (மனுஷ்யபுத்திரன் கவிதைகள்)
செல்வி, சிவரமணி -1. உங்களின் வரையறைகளின் சாளரத்துக்குப் பின்னால்,
2. பூமியின் மையத்துள் கொதிக்கும் தழலென
- எனத்தொடங்கும் கவிதைகள்.
2. பூமியின் மையத்துள் கொதிக்கும் தழலென
- எனத்தொடங்கும் கவிதைகள்.
இலக்கணம்- -- ( செய்யுள் பகுதிக்கான இலக்கணக்குறிப்பு மட்டும்)
அலகு – 3
சிறுகதை
வ.வே.சு.ஐயர் - குளத்தங்கரை அரச மரம் ( மங்கையர்க்கரசியின்காதல்)
ஜெயகாந்தன் - அக்னிபிரவேசம்
புதுமைப்பித்தன் - சாபவிமோசனம்
அம்பை - வீட்டின் மூலையில் ஒரு சமையலறை
பிரபஞ்சன் - சைக்கிள்
நாடகம் - பிசிராந்தையார் - பாரதிதாசன்
நாவல் - பிறகு - பூமணி
அலகு – 4
பாடந்தழுவியஇலக்கியவரலாறு
அலகு
– 5
இதழியல்-அறிமுகம்
1.
இதழியல் வரலாறு
2.
தலையங்கம் எழுதுதல்
3.
நேர்காணல்
4.
நூல் மதிப்பீடு
5.
செய்தி எழுதுதல்,செய்திக் கட்டுரை
பரிந்துரைக்கப்பட்ட
நூல்கள்
பாரதிதாசன், பிசிராந்தையார்,
பாரிநிலையம்,சென்னை:1967
பூமணி, பிறகு, அன்னம்
வெளியீடு, சிவகங்கை:1979
தொகுப்பு நூல்
, தமிழ்த்துறைப் பாடத் திட்டக் குழு , குரு நானக் கல்லூரி,
சென்னை
***************************************************************************************************
கவிஞர்கள் செல்வி மற்றும் சிவரமணி பற்றிய என் கட்டுரை பின்வரும் வலைப்பூ முகவரியில்
ReplyDeletehttp://saravananmetha.blogspot.in/2018/05/blog-post_11.html
கவிஞர் மு.மேத்தா
ReplyDeleteகவிஞர் மு.மேத்தாவை பற்றி
http://saravananmetha.blogspot.in/2014/08/blog-post.html
http://saravananmetha.blogspot.in/2015/01/blog-post.html
http://saravananmetha.blogspot.in/2013/08/blog-post_3587.html
http://saravananmetha.blogspot.in/2015/02/blog-post.html
பெண்ணிய கவிதை
ஆண்வழிச்சேறல்
http://saravananmetha.blogspot.in/2015/10/blog-post_47.html
கவிதை களுக்கான விளக்கம்
ReplyDelete